Anna quotes in tamil



Anna quotes in tamil

  • Anna quotes in tamil
  • Arignar anna quotes in tamil
  • Famous tamil quotes
  • Non blood anna thangachi quotes in tamil
  • Non blood anna thangachi quotes in english
  • Famous tamil quotes.

    Arignar Anna Ponmozhigal: அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் பொன்மொழிகள் 2023

    அறிஞர் அண்ணா பொன்மொழி #1

    ‘ஒன்றே குலம்,
    ஒருவனே தேவன்’

    ​அறிஞர் அண்ணா பொன்மொழி #2

    'எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்,
    நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுங்கள்'

    ​அறிஞர் அண்ணா பொன்மொழி #3

    ‘ஏழையின் சிரிப்பில்,
    இறைவனை காணலாம்..’

    அறிஞர் அண்ணா பொன்மொழி #4

    ‘புகழ் தான் நம்மை தேடி வர வேண்டும்,
    நாம் புகழை தேடி அலையக்கூடாது.’

    அறிஞர் அண்ணா பொன்மொழி #5

    ‘உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்,
    வணக்கத்திற்கு உரியவன்’

    அறிஞர் அண்ணா பொன்மொழி #6

    ‘நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும்,
    இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.’

    அறிஞர் அண்ணா பொன்மொழி #7

    ‘பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான்.


    அவர்கள் தேவை பூர்த்தியான பிறகு கெட்டவர்கள் ஆகிவிடுகிறோம்.’

    அறிஞர் அண்ணா பொன்மொழி #8

    ‘நெஞ்சிலே வலு இருந்தால், வெற்றி தஞ்சமென உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி.’

    அறிஞர் அண்ணா பொன்மொழி #9

    ‘வன்முறை இரு புறமும்
    கூர்மையான ஆயுதம்’

    அறிஞர்